News November 15, 2025
ஜப்பானில் இந்து கடவுள்கள் PHOTOS

6-9 ஆம் நூற்றாண்டுகளில் சீனா மற்றும் கொரியா வழியாக பல இந்து கடவுள்கள் ஜப்பானுக்குக் சென்றுள்ளன. அவர்களின் உருவப்படங்கள் பெரும்பாலும் இந்து மற்றும் பௌத்த கூறுகளைக் கலந்து, ஜப்பானிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில முக்கிய இந்து கடவுள்கள், ஜப்பானில் என்ன பெயரில், எப்படி இருக்கின்றனர் என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
Similar News
News November 16, 2025
எல்லையற்ற காதலுக்கும் முடிவு உண்டு!

சீனாவில் 2017-ல் ஜான் என்ற பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட, அவரை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், அவரை உயிருக்கு உயிராக நேசித்த அவரது கணவர், <<18299546>>cryopreservation என்ற முறைப்படி<<>> ஜானின் உடலை 30 ஆண்டுகள் பாதுகாக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது திருமணம் செய்துகொண்டார்.
News November 16, 2025
அதிக வாக்கு வாங்கியும் RJD தோற்றது ஏன்?

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் RJD 25 தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் வாக்கு சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளில் RJD (23%), BJP (20.08%), JD(U) (19.25) வாக்குகள் கிடைத்துள்ளன. பல தொகுதிகளில் 2-வது, 3-வது இடம் பிடித்த RJD வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெறவில்லை. மேலும், BJP மற்றும் JD(U) தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், RJD 143 தொகுதிகளில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
ஜீன்ஸ் பேண்டில் கறையா? இனி கவலை வேண்டாம்

ஜீன்ஸ் பேண்டை பொதுவாக துவைப்பதே கடினம், அதுவும் அதில் இருக்கும் கறையை நீக்குவது பெரும் சிரமம். முக்கியமாக மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இது பெரும் தலைவலியாய் இருக்கும். அனால், எளிதாக ரத்தக் கறை உட்பட அனைத்தையும் நீக்க ஒரு வழி இருக்கு. அதற்கு ஒரு சிறிய பெளலில் உப்பைச் சேர்த்து அதில் 2 மூடி அளவுக்கு சோடா ஒன்றை ஊற்றி மிக்ஸ் செய்து விடுங்கள். உடனடியாக கறைகள் மறைந்துவிடும். SHARE IT


