News January 8, 2026
ஜன.12 திருக்குறள் வார விழா……….

திருக்குறள் வார விழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 12 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026
ராணிப்பேட்டை: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

ராணிப்பேட்டை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!