News January 7, 2026

ஜனவரி 9ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

வருகின்ற 09.012026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர். இ.ஆ.ப, தலைமையில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

Similar News

News March 7, 2026

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த பெண்கள்

image

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நேற்று மதியம் தனியார் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை நோக்கி புறப்பட்டார். அப்போது, அவரது காரை மறித்த மகளிர் அவருடன் செல்பி எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மகளிர் அலைபேசியை வாங்கிய துணை முதல்வர் செல்ஃபி எடுத்த பின் அவரிடம் மீண்டும் அலைபேசியை வழங்கினார்.

News March 6, 2026

தென்காசி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 6, 2026

தென்காசி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!