News January 24, 2025
ஜனவரி மாதத்தில் இயல்பைவிட கூடுதலான மழை

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. அதுவும் 172 % இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்துள்ளது.ஜனவரி மாதத்தில் மாவட்டத்தில் பெய்யும் இயல்பான மழை அளவு 24.4 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் பதிவான சராசரியான மழை அளவு 66.3 மில்லி மீட்டர் ஆகும்.
Similar News
News January 25, 2026
பரமக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு!

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, கன்னியாகுமரி – ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண் 22622) ரயில் ஜன.27 முதல் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூலம் ரயில் அதிகாலை 4:10–4:12 மணி இடைவெளியில் நின்று செல்லும். பயணிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் மற்ற ரயில்களுக்கும் நிறுத்தங்கள் தேவை என்று கோரிக்கை எழுகிறது. ரயிலில் அதிக பயணம் மேற்கொள்பவர்களுக்கு SHARE.
News January 25, 2026
ராம்நாடு: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

ராம்நாடு மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
ராம்நாடு: உல்லாசத்துக்கு அழைத்து மோசடி செய்த பெண்..!

பரமக்குடியை சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து, இளைஞர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பரமக்குடியில், நபிலா பேகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தக்கலை பெண்களை சிறையில் அடைத்தனர்.


