News October 5, 2024
ஜங்ஷனில் கூடுதல் பிளாட்பாரம் பணிகள் மும்முரம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் 24 மணி நேரமும் பல மாநில ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், பிளாட்பார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போது 5 பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 6 மற்றும் 7வது பிளாட்பாரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கு ஏற்கனவே செயல்பட்ட குட்செட் அறைகள் அகற்றப்பட்டுள்ளன.
Similar News
News August 28, 2025
நெல்லை வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476, 9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News August 28, 2025
நெல்லையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

நெல்லையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 (15+29) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக.29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே<
News August 28, 2025
தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க