News September 10, 2025

சோழவந்தான் வைகை ஆற்றில் சடலம் மீட்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (78). இவர் ஆட்டோவில் சோழவந்தான் வந்து கொண்டிருந்தார். அப்போது வாந்தி எடுத்ததால் ஆடைகளை கழுவ சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் போஸ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் விசாரித்து விடுகின்றனர்.

Similar News

News March 9, 2026

FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

image

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!

News March 9, 2026

மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<>கு கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 9, 2026

மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<>கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!