News December 29, 2024

சோளிங்கர் பெரிய மலையில் தரிசனம் செய்த ஜெயம் ரவி

image

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் இன்று (டிசம்பர் 29)  பிரபல நடிகர் ஜெயம் ரவி  1305 படிகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை அடிவாரம் வரை ஆட்டோவில் சென்று அங்கிருந்து 405 படிகள் ஏறி யோக ஆஞ்சநேயரை தரிசித்தார். இவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News April 7, 2026

ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News April 7, 2026

ராணிப்பேட்டை வருகிறார் கனிமொழி!

image

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காந்தியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இன்று(ஏப்.7) மாலை 4:00 மணியளவில் ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 7, 2026

ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pm<>ay-urban.g<<>>ov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!