News November 27, 2024
சோளிங்கர் அருகே விபத்து: ஒருவர் பலி

சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூரை சேர்ந்தவர் சம்பத் மகன் செல்வம் (24). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இன்று காலை செல்வம் கரிக்கல்லிருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டை: இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம்இலவச ‘ஏ.சி மெக்கானிக்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 12, 2025
ராணிப்பேட்டை: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
ராணிப்பேட்டை: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

ராணிப்பேட்டை பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <


