News April 9, 2026
சோளிங்கரில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை

ராணிப்பேட்டை: சோளிங்கரில் நேற்று(ஏப்.8) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு. ரவி மற்றும் சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News April 11, 2026
ராணிப்பேட்டை: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

ராணிப்பேட்டை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News April 11, 2026
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <