News August 26, 2024

சோளிங்கரில் அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயற்சி 

image

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் இன்று காலால் எட்டி உதைத்தும்,  அவரது உருவ பொம்மையை எரிக்கவும் முயன்றனர். அப்போது போலீசார் உருவ பொம்மை எரிக்க விடாமல் தடுத்தனர். அவை தொடர்ந்து அதிமுகவினர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் கார்த்திகேயன், நகர செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News

News March 10, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு pmjay.go<>v.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!