News March 1, 2025

“சோளம் விற்று ₹77 லட்சம் வருவாய்?”

image

அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு திருச்சி நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணியிடம் இருந்து ₹77 லட்சம் பணம் பறிமுதல். சோளம் விற்ற பணத்தை எடுத்துவருவதாக பிடிபட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் குமார் விசாரணையில் கூறியுள்ளார். ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 2, 2026

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

image

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!