News May 23, 2024

சொர்ண மலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா

image

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் அபிஷேகம், அலங்காரம், ஆகியவை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News

News March 13, 2026

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த யுவராஜா (32). கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கோவில்பட்டி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரி அவரது பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News March 12, 2026

தூத்துக்குடி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!