News March 13, 2025

சொத்து வரி கட்டாவிட்டால் கட்டடம் முன்பு குப்பைத் தொட்டி

image

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி நீண்ட காலம் கட்டாமல் பாக்கி வைத்துள்ள வணிக கட்டங்கள் மட்டுமில்லாது வீடுகள் முன்பும் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் கொண்டு வரும் ‘குப்பை தொட்டி’களை வைத்து வரி கட்ட கூறி நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்கள். மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வரி கட்ட சொல்லி உங்க நண்பருக்கு இத SHARE பன்னுங்க.

Similar News

News March 3, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026

மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

மதுரை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!