News March 26, 2025

சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

image

காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்

Similar News

News December 20, 2025

சிவகங்கை: கண்டெக்டருக்கு அரிவாள் வெட்டு.. போலீசில் சரண்!

image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து நடத்துனரை சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஹரிஷ் ஜெய் மற்றும் தொண்டையூர் முகேஷ் குமார் ஆகியோர் நேற்று இளையான்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

News December 20, 2025

சிவகங்கை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

image

சிவகங்கை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,50,808 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <>electoralsearch.eci.gov.in <<>>இணையதளத்திற்கு சென்று வாக்காளர் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.

error: Content is protected !!