News November 24, 2024
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Similar News
News December 2, 2025
திருப்பத்தூர்: பேருந்து ஓட்டுனருக்கு நடுவழியில் நெஞ்சு வலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திருப்பத்தூரில் இருந்து குப்பம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு இன்று (டிச.02) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓட்டுநரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.