News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

Similar News

News December 26, 2025

JUST IN: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 அறிவிப்புகள் (1/1)

image

1). கள்ளக்குறிச்சியில் ரூ.120 கோடியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்.
2). ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிடம்.
3). உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம்.
4). உளுந்தூபேட்டையில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடியில் புதிய சிப்காட் தொழில்பேட்டை – <<18676805>>தொடர்ச்சி..<<>>

News December 26, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 அறிவிப்புகள் (1/2)

image

5). திருக்கோவிலூரில் ரூ.5 கோடியில் சேமிப்பு கிடங்கு.
6). கல்வராயன் மலையில் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம்.
7). சங்கராபுரம் அருகே ரூ.18 கோடியில் துணை மின் நிலையம்.
8). சின்னசேலம் பகுதியில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம், ஆகிய திட்டங்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று (டிச.26) அறிவித்துள்ளார்.

News December 26, 2025

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!