News November 15, 2024

சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு துறை கல்லூரியில் நேஷனல் ட்ராக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன் இணைந்து துவக்கி வைத்தனர். இதில், திருப்போரூர் பெருந்தலைவர் எல்.இதயவர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 1, 2026

செங்கை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

செங்கை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News March 1, 2026

செங்கை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

JUST IN: செங்கல்பட்டுக்கு புதிய எஸ்.பி!

image

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு புதிய ஆட்சியர் வந்த நிலையில், தற்போது புதிய காவல் கண்காணிப்பாளராக அய்மான் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிபின் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளார் மாற்றப்பட்டுள்ளார். இன்று இந்த இருவரும் அவரவர்களுக்கு மாற்றப்பட்ட மாவட்டங்களில் பதவி ஏற்க உள்ளனர்.

error: Content is protected !!