News June 27, 2024

சேலையூர்: ரூ.6 லட்சம் திருட்டு

image

சேலையூர் அருகே கோவிலாச்சேரியை சேர்ந்தவர் சேகர். கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் கிணறு தோண்டும் பணிக்கு சென்று விட்டனர். நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே, சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் பணம், 4 சவரன் நகை திருடு போனது. இதுதொடர்பாக சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 20, 2025

செங்கல்பட்டு காவல்துறை தீபாவளி வாழ்த்து

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கவும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் இந்த தீபாவளி அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!