News February 23, 2026

சேலம்: UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)

Similar News

News February 26, 2026

சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

இந்தியக் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சேலம் வருகை தரவுள்ளார். இதையொட்டிப் பாதுகாப்புப் பணிகளுக்காக சேலம் மாவட்டம் முழுவதும் நாளை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். துணை குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News February 26, 2026

சேலம்: FREE-யாக புதிய VOTER ID வேண்டுமா?

image

சேலம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உள்ளே சென்று, உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

News February 26, 2026

சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0427-2418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!