News March 31, 2025
சேலம் TIDEL Parkல் வேலை

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
Similar News
News January 26, 2026
சேலம் அருகே பேருந்து மோதி சிறுவன் பலி

அம்மாபேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் மிலிட்டரி ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சேலம் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.