News September 22, 2025

சேலம்: LIC தொகையை செலுத்த இனி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே..LIC காப்பீட்டு தொகையை செலுத்த இனி அலையை வேண்டாம். உங்கள் மொபைல் போன் மூலமாக வீட்டில் இருந்த படியே செலுத்தலாம். ‘<>LIC digital App<<>>’ எனும் செயலியை உடனே பதிவிறக்கம் செய்து, பாலிசி எண், பிறந்த தேதி, மொபைல் எண், உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு தொகையை செலுத்தலாம். நீங்கள் தொகை செலுத்தியதற்கான ரசீது மின்னஞ்சல் அல்லது SMS மூலம் வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News September 22, 2025

சேலம்: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

சேலம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

சேலத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

image

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (செப்.22) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகரில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகரில் தொடர்ந்து மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வருகிறது.

News September 22, 2025

சேலம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

சேலம் மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!