News October 24, 2025

சேலம்: IRCTC-ல் வேலை – தேர்வு கிடையாது! APPLY NOW

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

Similar News

News October 24, 2025

சேலம்: உதவி தொகைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய உதவி கல்வித் தொகை பெறுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதிவரை 31-10-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கல்லூரிகள் விண்ணப்பத்தை சரிபார்க்க 15-11-2025 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

சேலம்: எரிவாயு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைகளை தீர்ப்பதற்காக மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு மாதத்திற்கான எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்க்க முகாம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது நுகர்வோர்கள் தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

News October 24, 2025

சேலத்தில் நாளை திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி!

image

சேலம் டவுன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருக்குறள் வாசிப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, பள்ளி, கல்லூரி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும், இதற்கான பயிற்சி முற்றிலும் இலவசம், மேலும் விவரங்களுக்கு 94430-89255 சேலம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!