News September 22, 2025
சேலம்: EPFO உறுப்பினர்களே – இனி கவலை வேண்டாம்!

சேலம் மக்களே..EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம்.
Similar News
News September 22, 2025
சேலம்: LIC தொகையை செலுத்த இனி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே..LIC காப்பீட்டு தொகையை செலுத்த இனி அலையை வேண்டாம். உங்கள் மொபைல் போன் மூலமாக வீட்டில் இருந்த படியே செலுத்தலாம். ‘<
News September 22, 2025
சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் செப்டம்பர்-22 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
1) காலை 10 மணி வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.
2)காலை 10:30 மணி மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோட்டை.
3)மாலை 5 மணி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன கவன ஈர்ப்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
News September 22, 2025
சேலம்: உங்கள் பகுதியில் மின்தடை உள்ளதா? முழுப் பட்டியல் இங்கே!

சேலம் மக்களே..மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக ‘கந்தம்பட்டி, தும்மல், சங்ககிரி , பெத்தநாயக்கன்பாளையம்’, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, கொல்லப்பட்டி சேலத்தாம்பட்டி, பழைய சூரமங்கலம், கரியகோவில், கல்லேரிப்பட்டி, ஐவேலி, சங்ககிரி ரயில்நிலையம், தும்பல், கருமந்துறை, ஆகிய பகுதிகளில் இருக்காது.