News December 11, 2025
சேலம்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

சேலம் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News December 19, 2025
BIG BREAKING: சேலத்தில் 3,62,439 வாக்காளர்கள் நீக்கம்!

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் -1,00,974, குடியிருப்பில் இல்லாதவர்கள் , முகவரி மாற்றம் உள்ளிட்ட இதரர் – 2,41,284 , இரட்டை பதிவு – 20,171 என மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 19, 2025
ஆத்தூரில் இரும்பு ராடு திருடிய இரண்டு பேர் கைது!

ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (70). இவர் கட்டிடம் கட்ட இரும்பு ராடு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். அதில் 5 ராடுகள் திருட்டு போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து, பிரபாகரன் (36). ராஜக்கலை (41). உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


