News September 9, 2025
சேலம்: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

சேலம் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 18, 2025
சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News September 18, 2025
சேலம் மாவட்டத்தில் 55 போலீசார் இடம் மாற்றம்!

சேலம் மாவட்டக் காவல்துறையின் ஆத்தூர் தலைமை இடத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவலர்கள் மீது தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 55 காவலர்களை பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் உடனடியாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்
News September 18, 2025
சேலம் செப்.18 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

செப்டம்பர் 18 இன்றைய முக்கிய நிகழ்வுகள், காலை 9.30 மணி அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் கூட்டம் புறநகர் மாவட்ட அலுவலகம், காலை 10 மணி மரவள்ளி கிழங்கு தொடர்பான முத்தரப்பு கூட்டம்; அமைச்சர் கலெக்டர் பங்கேற்பு (கலெக்டர் ஆபீஸ்), மாலை 5 மணி தமிழ்நாடு அரசு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க ஆர்ப்பாட்டம் பழைய பென்ஷன் திட்டம் கோரி (கோட்டைமைதானம்)