News August 29, 2025
சேலம்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. APPLY NOW!

சேலம் மக்களே, Oil India Limited காலியாக உள்ள 100 Senior Officer, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News August 29, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News August 29, 2025
சேலம்: திடீர் மின்தடை பிரச்னையா? உடனே CALL!

சேலம் மக்களே.. மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 29, 2025
நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் மாவட்டத்தில் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கரிசல்பட்டியில் அருண் மஹால் திருமண மண்டபம், ஏத்தாப்பூர் தந்தை பெரியார் வாரச்சந்தை திடல், சித்தர்கோவில் சமுதாய கூடம், எடப்பாடியில் உள்ள ஸ்ரீ நடராஜ திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நேரு கலையரங்கம் ஆகிய இடங்களில் நாளை (ஆக.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.