News December 23, 2025

சேலம்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

image

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 2026 ஜன.02 கடைசி தேதி ஆகும். வேலைதேடும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 24, 2025

வாழப்பாடியில் சம்பவ இடத்திலேயே பலி!

image

வாழப்பாடி ஆலடிப்பட்டி கிராமம் சிறுமலை பகுதியை சேர்ந்த கந்தன், கட்டிட கூலி வேலை செய்ய வந்தவர். இவர் பேளூருக்கு வேலைக்கு சென்ற போது, பேளூரில் இருந்து அறுநூத்துமலைக்கு செல்லும் பிக்-அப் வாகனம்அவரது இருசக்கர கந்தன் வாகனம் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 24, 2025

விஜய் அரசியல் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு!

image

விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஒரு முடிவெடுத்து அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை வரவேற்கிறேன். அதேநேரம் அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது’என்று சேலத்தில் நடிகர் அருன் விஜய் பேட்டி!

News December 24, 2025

சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

error: Content is protected !!