News August 17, 2025
சேலம்: 500 வங்கி அதிகாரி காலியிடங்கள்!

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த லிங்கை<
Similar News
News August 17, 2025
சேலம்: 10th தகுதிக்கு சூப்பர் அரசு வேலை APPLY NOW !

சேலம் மக்களே புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 17, 2025
சேலம்: 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயம்!

சேலம் அம்மாப்பேட்டையில் 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோரும், டியூசன் டீச்சரின் பெற்றோரும் அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எங்கே போனார்கள்? சென்னை சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
News August 17, 2025
தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டி!

“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!