News January 3, 2026

சேலம்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

சேலம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

Similar News

News January 6, 2026

சேலம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்திற்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் ஜூலி உதவியுடன், நீதிமன்றம் வளாகம் முழுவதும், வெடிகுண்டு சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் புரளி என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

சேலம்: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

image

சேலம் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

சேலம்: Spam Calls-க்கு இனி ‘End Card ‘!

image

பிஸியான நேரத்தில் வரும் லோன், கிரெடிட் கார்டு போன்ற தேவையில்லாத ஸ்பேம் (Spam Calls) அழைப்புகளால் பலரும் கடுப்பாகி இருப்பீர்கள்.இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்

error: Content is protected !!