News December 31, 2025

சேலம்: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 30, 2026

சேலம்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

சேலம்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

சேலம் மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. வங்கி வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News January 30, 2026

தாரமங்கலம் அருகே சோகம்

image

தாரமங்கலம் அடுத்த கருக்கல்வாடி பகுதியில் அமைந்துள்ள பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடுகள் முட்டியதில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காட்டுவளவைச் சேர்ந்த தீபன்ராஜ் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!