News January 19, 2026

சேலம்: 10th போதும் அரசு வங்கியில் வேலை APPLY NOW

image

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 5, 2026

சேலம் வனக் கோட்டத்தில் 24 அரிய வகை பறவைகள்

image

சேலம் வனக்கோட்டம் வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், டேனிஷ் பேட்டை, சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப் பகுதியில் முதன்முறையாக இரைக்கொல்லிப் பறவைகள் கணக்கெடுப்பு இரு தினங்கள் நடைபெற்றது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பில், ராஜாளி, வல்லூறு, பருந்து, ஆந்தைகள் உள்ளிட்ட 24 அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி காசியப் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

சேலம்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது

error: Content is protected !!