News November 19, 2025

சேலம்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 24, 2025

சேலம்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

சேலம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News November 24, 2025

BREAKING: சேலத்தில் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிருந்தாதேவி விடுமுறை அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News November 24, 2025

சேலம் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல்துறை, ஆன்லைன் கணக்கு மோசடிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமற்ற நபர்களிடம் OTP, கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை ஒருபோதும் வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான இணைய இணைப்புகள் மற்றும் உதவி கோரும் அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!