News November 23, 2025
சேலம்: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

சேலம் மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப் பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News February 11, 2026
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News February 11, 2026
சேலம்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

சேலம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
BREAKING: சேலத்தில் நாளை ஆட்டோக்கள் ஓடாது!

மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யு , எல்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை(ஜன.12) ஆட்டோக்கள் ஓடாது எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.


