News September 20, 2025
சேலம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
சேலம்: இளைஞர்கள், இளம் பெண்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசு சார்பில் உதவித்தொகையுடன் சேலத்தில் குறுகிய கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புடன் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 98940-68340, 96988-39000 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மக்களே, SHARE பண்ணுங்க!
News September 20, 2025
சேலம்: கிராம வங்கியில் வேலை.. ரூ.80,000 சம்பளம்!

சேலம் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 20, 2025
சேலம்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <