News December 20, 2025

சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். எனவே, பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் அல்லது voters.eci.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

சேலத்தில் ஓராண்டில் 127 பேர் மீது குண்டர் சட்டம்!

image

சேலம் மாநகரில் குற்றங்களைக் குறைக்க கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்படி, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இதுவரை 127 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், திருடர்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அடங்குவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2025

சேலத்தில் வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

image

சேலம் செவ்வாய்ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் (V.A.O) ராஜசேகரன், பாலாஜி என்பவரிடம் உறவினரின் இறப்புச் சான்றிதழ் வழங்க 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரனை பிடித்துக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மக்களே உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 0427-2418735 அழைத்து புகார் அளியுங்கள். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

சேலம் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

சேலம் மாவட்ட அறிவிப்புகளை அறிய: salem.nic.in/ta/

மாநகராட்சி அறிவிப்புகளை அறிய: https://www.salemcorporation.gov.in/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!