News November 29, 2024
சேலம் வழியாக செல்லும் ரயிலில் எல்எச்பி பெட்டிகள்

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், வசதியான பயணத்தை உறுதி செய்யவும், சேலம் வழியாக இயக்கப்படும் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம், நீலகிரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12671/ 12672) எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகளாக மாற்றம் செய்யப்படும் என்றும், வரும் மார்ச் 3ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
Similar News
News December 19, 2025
ஆத்தூரில் இரும்பு ராடு திருடிய இரண்டு பேர் கைது!

ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (70). இவர் கட்டிடம் கட்ட இரும்பு ராடு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். அதில் 5 ராடுகள் திருட்டு போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து, பிரபாகரன் (36). ராஜக்கலை (41). உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
சேலம்: 8வது போதும்..அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
சேலம்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

சேலம் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!


