News January 17, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News February 17, 2026

தமிழக பட்ஜெட்: சேலத்திற்கு அறிவித்தார் அமைச்சர்

image

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வி தரத்தை உயர்த்துவதில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

News February 17, 2026

சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 17, 2026

சேலம்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY: இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 1800-599-5950 அழைக்கவும். இத்தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்

error: Content is protected !!