News December 20, 2024
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

ஓசூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு காரணமாக, ஜன.07, 08 தேதிகளில் எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678), ஜன.08, 09 தேதிகளில் பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (12677) சேலம், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுவதால் ஓசூர், தர்மபுரி ரயில் நிலையங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
News March 6, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.