News August 6, 2025
சேலம்: ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

ஆக.08- ஆம் தேதி சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12675), சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12243), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. மாறாக போத்தனூரில் நின்றுச் செல்லும், என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 9, 2026
சேலம்: POST OFFICE வேலை! வெளியான RESULT

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் <
News March 9, 2026
சேலம்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

சேலம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
சேலம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<


