News April 1, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

நாளை (ஏப்ரல் 01) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சுமார் 8 மணி 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 19, 2026

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே பகீர் சம்பவம்!

image

சேலம் சீரகாப்பாடியை சேர்ந்த தம்பதி வையாபுரி-மாதேஸ்வரி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நெய்க்காரப்பட்டி சென்று கொண்டு இருந்தனர். அப்போது சேலை சக்கரத்தில் சிக்கியுள்ளது” என கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் மாதேஸ்வரியின் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News February 19, 2026

ரயில் டிக்கெட் எடுத்தால் 3% தள்ளுபடி! சூப்பர் ஆஃபர்

image

ரயில் பயணிகள் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத டிக்கெட்டுகளை எளிதாகப் பெற <>’RailOne<<>>’ செயலியைப் பயன்படுத்த சேலம் ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. இச்செயலி மூலம் டிக்கெட்டுகளை வாங்கும்போது 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற வழிவகை செய்யும் இந்த ‘ஆல்-இன்-ஒன்’ செயலி பயணிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!