News March 21, 2024
சேலம்: முதியோர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
சேலம்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சேலம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
சேலம் GH-ல் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை!

புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 10 லட்சம் முதல் 11 லட்சம் வரை செலவாகும் நிலையில், இந்தச் சுமையைத் தமிழக மக்கள் மீது சுமத்தாமல் இருக்க, இச்சிகிச்சைக்கான முழுச் செலவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ், சேலம் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 25, 2025
சேலம்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!


