News September 3, 2025
சேலம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!

சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் செயல்பட்டு வருகின்ற மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம், என சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 3, 2025
சேலம்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 3, 2025
நாளை உங்களிடம் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் (செப்டம்பர் 4 )வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ▶️மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபம் ▶️ அயோத்தியபட்டணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பேளூர் பிரதான சாலை)▶️ஓமலூர் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி (தொளசம்பட்டி)▶️ தலைவாசல் சமுதாயக்கூடம் (சிறுவாச்சூர்)
News September 3, 2025
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <