News April 15, 2025

சேலம் மாவட்ட வழங்கல் சங்கத்தில் வேலை!

image

சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்திற்கு வெளிக்கொணர்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புற வாழ்வாதார மையம், அறை எண்.207, 2-ம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 16, 2026

சேலம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 16, 2026

சேலம்: அண்ணனை கொடுவாளால் வெட்டிய தம்பி

image

சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் (37) கையில் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவரது தம்பி கார்த்திகேயன் (23) கொடுவாளால் மணிகண்டனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்தனர்.

News February 16, 2026

சேலம் மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகர பகுதியில் உள்ள பொது மக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியை, நிகழ்ச்சி நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!