News September 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

Similar News

News September 9, 2025

சேலம்: மின் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

சேலம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 9, 2025

சேலத்தில் இன்றைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

சேலத்தில் இன்று(செப்.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️அம்மாபேட்டை மண்டலம் ஐயா சாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம்▶️ சங்ககிரி ரெட்டியூர் ஸ்ரீ ஆதிசேச திருமண மண்டபம் ▶️எடப்பாடி பச்சையம்மாள் திருமண மண்டபம் ▶️ஆட்டையாம்பட்டி கைலாசம்பாளையம் புதூர் செங்குந்தர் திருமண மண்டபம் ▶️மேச்சேரி எம் எஸ் எஸ் மஹால் மல்லிகுந்தம் ▶️ஆத்தூர் ஸ்ரீ லட்சுமி தாரணி திருமண மண்டபம் மல்லிய கரை

News September 9, 2025

சேலத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

சேலம் – நாமக்கல் அருகே சாணாரப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தினேஷ் (19) ஆகியோர் நேற்று(செப்.8) மோட்டார் சைக்கிளில் ஜலகண்டாபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்துள்ளனர். காட்டு வளவு அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சாலையில் கிடந்த தினேஷ் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!