News August 21, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2026

சேலம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

சேலம் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே கிளிக்<<>> செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

News February 14, 2026

சேலம் தவெக கூட்டத்தில் வெயில் சர்ச்சை! TN FACT CHECK

image

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்திற்கு உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்று TN FACT CHECK தெரிவித்துள்ளது. மேலும், தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடித்தில் மதியம் 12 முதல் 3 மணிக்குள் கூட்டம் நடத்துவதாகவே குறிப்பிட்டுள்ளார் என்று தமிழ்நாடு காவல்துறை கடித்துடன் விளக்கமளித்துள்ளது.

News February 14, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!