News August 21, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
சேலம்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
சேலம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
சேலம்: அண்ணனை கொடுவாளால் வெட்டிய தம்பி

சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் (37) கையில் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவரது தம்பி கார்த்திகேயன் (23) கொடுவாளால் மணிகண்டனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்தனர்.


