News January 16, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.15) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
மயிலாடுதுறை – சேலம் பயணிகள் கவனத்திற்கு

பராமரிப்புப் பணி காரணமாக, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811) பிப். 6, 10, 13 தேதிகளில் வீரராக்கியம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) அதே தேதிகளில் சேலம் – கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
News February 4, 2026
சேலத்தில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 4, 2026
சேலம்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க<


