News November 27, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: சேலம் மாவட்டத்தில் சமுதாய அமைப்புகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகளுக்கு பதாகைகள் விளம்பர போஸ்டர்கள் அச்சடிப்பதற்காக அச்சகங்களில் இருந்து விலை புள்ளிகள் வரவேற்கப் படுகின்றன. என்றும் டிசம்பர்-10ஆம் தேதிக்குள் விலை புள்ளிகளைஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.