News December 2, 2024
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.02) காலை 06.00 மணி வரை 1,235.8 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 238 மி.மீ., ஆனைமடுவுவில் 100 மி.மீ., கரியகோவிலில் 149 மி.மீ., ஓமலூரில் 99 மி.மீ, டேனீஷ்பேட்டையில் 96 மி.மீ., ஏத்தாப்பூரில் 80 மி.மீ., வீரகனூரில் 63 மி.மீ., கெங்கவல்லியில் 60 மி.மீ., தம்மம்பட்டியில் 64 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
Similar News
News August 30, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் ஆகஸ்ட்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் பழைய பேருந்து நிலையம்.
▶️ஆவணிப் பேரூர் கிழக்க நடராஜர் திருமண மண்டபம்எடப்பாடி.
▶️இடங்கண சாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம்.
▶️ஏத்தாப்பூர் வார சந்தை திலகர் ஏத்தாப்பூர்.
▶️ஓமலூர் பாகல்பட்டி அருண் மகள் பாகல்பட்டி.
▶️அயோத்தியாபட்டினம் சேலம் இன்ஜினியரிங்காலேஜ் எம் பெருமாள் பாளையம்.
News August 29, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் ஆகஸ்ட்-30 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் பழைய பேருந்து நிலையம்.
▶️ஆவணிப் பேரூர் கிழக்க நடராஜர் திருமண மண்டபம்எடப்பாடி. ▶️இடங்கண சாலை சித்தர் கோவில் சமுதாயக்கூடம்.
▶️ஏத்தாப்பூர் வார சந்தை திலகர் ஏத்தாப்பூர்.
▶️ஓமலூர் பாகல்பட்டி அருண் மகள் பாகல்பட்டி.
▶️அயோத்தியாபட்டினம் சேலம் இன்ஜினியரிங்காலேஜ் எம் பெருமாள் பாளையம்.
News August 29, 2025
கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி சேலம் புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆக.29) பார்வையிட்டார்.