News October 12, 2025
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் அக் 12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்1) காலை 10 மணி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பகுதியில் ஏரிகளை பார்வையிடல் 2)காலை 10 மணி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பொது மருத்துவ முகாம் கூட்டாத்துப்பட்டி 3)காலை 10 மணி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பால் போராட்டம் குறித்து கூட்டம் அரியானூர் 4) பகல் 12 மணி பாமக எம்எல்ஏ அருள் ஆலோசனைக் கூட்டம் ஜங்ஷன்.
Similar News
News March 4, 2026
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 04.03.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக அணுகலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0427-2273100 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

சேலம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News March 4, 2026
சேலம்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

சேலம் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <


